ஆலயம்

Image
https://www.Tamil.bid ல் விளம்பரங்களை வெளியிடுவதற்கு தொடர்புகளுக்கு ஈமெயில் mailto: ad@tamil.bid  வட்சப்  free advertisements on  www.tamil.bid  whats app groups     01  -  02  -  03  -  04  -  05  -   06  -  07   -  08  -   09   youtube   official-Tamil-Bid    facebook   tamil  -  wwwTamilbid  -  life-partner  -  clj2c   Contact / WhatsApp: +94775076775, PayPal / Email: admin@tamil.bid

இலங்கை கிழக்கு / மண் ஏற்றி செல்லப்படும் காட்சி / கொழும்பு போகும் கிழக்கு மண்

படப்பிடிப்பு "இ. லி. எஸ்ரோன்"

இலங்கை கிழக்கு மண் கொழும்புக்கு கொண்டு செல்லப்படுகின்றது. வேப்பவெட்டுவான் / மாவடியோடை / காரைக்காடு வழியாக மண் அகழப்பட்டு எடுத்துச் செல்லப்படுகின்றது.

புதிய சனாதிபதி வந்த பின்னர் இக் காட்சி இலங்கையில் அரங்கேறத் தொடங்கியது. மண் கொணடு செல்வதற்கான பெர்மிட் சகலருக்கும் வழங்கப்பட்டதினால் இப்படி நடைபெறத் தொடங்கின. இதனால் தமிழர் வசிக்கும் பகுதிகள் பாதிப்பை சந்தித்து வருகின்றது. 

தொடர்ந்தும் மண் தோண்டப்பட்டு இப்போது குளமாக மாறி வருகிறது மாவடியோடைப் பகுதி. எந்த தமிழ் அரசியல் கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாத அரக்கச் செயலை கைகட்டி பார்த்து வருகிறது இலங்கை தமிழ்ச் சமூகம்.


 

Comments

Popular posts from this blog

பாடிகலோ வளாகத்தை உருவாக்க விதிகள் எவ்வாறு வளைந்தன බැටිකලෝ කැම්පස් හදන්න නීති නැවූ හැටි

ஆலயம்

Rate www.Tamil.bid
Advertisements Box is loading Ads...